சிறுவர் கலைக் களஞ்சியம் என்னும் இந்தத் தொகுப்பு நூலை திரு. மணவை முஸ்தபா, எம் .ஏ, அவர்கள் வடிவாக்கியுள்ளார். நமது நாட்டுச் சிறுவர்கள் பொது அறிவில் சிறக்கவும் , ஆர்வம் கொள்ளவும் , சிறுவர்கள் - குறிப்பாக பள்ளி மாணவ மாணவியர் , தாங்கள் தொரிந்து கொள்ள விரும்பும் பொருள் , இடம் , அறிஞர், கவிஞர் முதலான எதைக் குறித்தும் படித்துத் தெரிந்துகொள்ளவும் களஞ்சியங்கள் பெரிதும் பயன்படும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)