1988-1989 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த "தேயுமோ சூரியன்", "அரசிகள் அழுவதில்லை" ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் "சொப்பன பூமியில்" என்ற நாவல், "வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்ற குறுநாவல், தேனி இதழில் வெளியான "வார்த்தை தவறிவிட்டாய்" ஆகிய திலகவதியின் படைப்புகள் ஐந்தை மட்டும் ஆராய்ந்துள்ளார்.