ஒரு நாவலை படிப்பது போன்றே, உடல் அறிவியலைச் சொல்லியிருக்கிறார் போப்பு. இந்த நூல் உடல், உணவு பற்றி மட்டும் பேசவில்லை. அதையும் தாண்டி அரசியலையும், வணிகத்தையும், நாம் சென்று சேர வேண்டிய உண்மைகளையும் வெளிப்படுத்துகிறது. - அ. உமர் பாரூக்அக்கு பஞ்சர் மருத்துவர்
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
Out of Stock
நம்ம சாப்பாட்டுப் புராணம் உடல் நலம் தேடும் போஜனபிரியர்களுக்கு மட்டும்