எழுதுவதற்கான முதல் முயற்சி,எழுதுவது என்பதை விட, அடையாளம் தேடிய மனம் - ஞானம் கொண்டு தெளிந்த கதை.சித்தார்த்தனுக்கு போதி மரம் கிட்டியது போல, சாதரணர்கள் பலர் சித்தர்கள் ஆவதற்கு கிட்டிய ஒற்றை வார்த்தை போல, என் திசை காட்டும் படலம்..!! இப்படியெல்லாம் இலக்கியநயம் கூட்ட முயன்றாலும், எழுதியிருப்பது பிரதிபலிப்பது என்னவோ என் அசாத்திய அசட்டுத்தனத்தை மாத்திரமே.. ஹி ஹி..!!
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)