
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.34

Opening the world of stories

Free shipping over ₹500
வேளாண்மை விவசாயம், தோட்டக்கலை, ஆடு
வளர்ப்பு பற்றிய நூல்களை ச. கு. கணபதி ஐயர் எழுதியுள்ளார். சென்னை
கிராமஜோதி நூலகம் மூலம் தமிழின் கதை, வாழும் வழி (குடும்பம் பொருள் நூல்),
கிராம கூட்டுறவு, வீட்டில் மீன் காட்சி, கோழி வளர்ப்பில் குஞ்சுகளின்
சாதனை, தமிழ் இலக்கிய கதைகள், தென்னை வளர்ப்பு, தென்னாட்டில் பழத்தோட்டம்,
வாத்தும் வாழ்வும், தமிழில் பிற மொழி கலப்பு, ரமாபாய் சரஸ்வதி, நவரசங்கள்,
கலைமகள் காரியாலயம் வெளியிட்ட ஒட்டக்கூத்தர், பாரதி அச்சுக்கூடம் வெளியிட்ட
வில்லி பாரதத் திறவுகோல் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார்.
இவரின் நரசிம்மாவதாரம் என்ற சிறுகதை,
அல்லயன்ஸ் பதிப்பகத்தின் கதைக்கோவை 3 என்னும் தொகுப்பு நூலில் 60
எழுத்தாளர்களின் 60 சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.