
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Raththam Virpavanin Sarithram
Free shipping over ₹500
- ரத்தம் விற்றுவிட்டு வந்த கணவனிடம் ஸூ யுலான்...
‘ரத்தம் விற்பவனின் சரித்திரம்’ சீனாவின் மையப்பகுதிக்கு நம்மை இட்டுச்
செல்கிறது. சாதாரண சீனர்கள் வாழும் நகரங்களுக்கும் தெருக்களுக்கும்
முன்வாசலுக்கும் அடுக்களைக்கும் படுக்கையறைக்கும் நம்மை நகர்த்திச்
செல்கிறது. இவர்கள் மாபெரும் வீரர்களோ அல்லது அரசியல்வாதிகளோ இல்லை.
கண்ணியத்தோடும் நம்பிக்கையோடும் வாழ எத்தனிக்கும் இவர்களது துணிவும்
முனைப்புமே இவர்களை உண்மையான அருஞ்செயல் வீரர்களாக்குகின்றன. இந்நூல் ஒரு
மாணிக்கக்கல்.