இது அவசரயுகம். வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகளை மின்னல் வேகத்தில் ரெடி செய்து அனுப்ப வேண்டும்.கணவர் ஆபீஸூக்கு செல்வதற்கு டிபன் ரெடி செய்து,மதிய சாப்பாடு குழந்தைகளுக்கு பேக் செய்து, பெரியவர்களுக்கு மதிய சமையல் ரெடி செய்து. வீட்டை சுத்தம் செய்து குளித்து இவை எல்லாம் முடிவதற்குள் மறுபடியும் மாலை என்ன டிபன்?