
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.90

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
சமீப காலமாக பெரும்பாலான நகரங்களில் தெருவுக்கு இரண்டு மூன்று ’சிப்ஸ்’ கடைகள் வந்து விட்டன. அதிலும் நிறைய வீடுகளில் சாப்பிடும்போதுகூட தொட்டுக்கொள்ள அப்பளமோ, வடகமோ இல்லையா? `கண்ணு… பக்கத்து கடையில போய் ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வா!’ என்று பிள்ளைகளை அனுப்பும் போக்கு அதிகரித்து
விட்டது; திருமணப் பந்திகளில் பரிமாறப் படும்
பொருளாகிவிட்டது; மதுப் பிரியர்களுக்கு பிரதானமான `சைடு டிஷ்’ என்ற பெயரையும் எடுத்து விட்டதுCalibri" lang="en-US">. நேந்திரங்காய், வாழைக்காய், பாகற்காய்Calibri" lang="en-US">, வெண்டைக்காய், சேனை… என சிப்ஸுகளில் பல வகைகள் இருந்தாலும், உருளைக்கிழங்கு சிப்ஸ்தான் எக்கச்சக்கமானவர்களின் ஃபேவரைட். அமெரிக்காவில் இதை `பொட்டெடோ சிப்’ என்கிறார்கள்; இங்கிலாந்தில், `க்ரிஸ்ப்’ (Crisp) "Arial Unicode MS"" lang="ta">என்கிறார்கள்