ரஜினிகாந்த் கர்நாடகா மாநிலத்துக்காரர். தமிழர்களின் சூப்பர்ஸ்டார் ஆக இருக்கிறார்.தனது மாநிலத்தை சேர்ந்த மூத்த நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி இருப்பதால் இரண்டு மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுமே என்ற கவலையில்,''கோபால்,,எப்படியாவது பெரியவரை...