இந்நூலாசிரியர் வேணு சீனுவாசன் சிறுகதைகள் எழுதும் போது பிரத்தியோகமான முயற்சி எடுத்துக் கொண்டு எழுதுவது வழக்கம். கம்ப்யூட்டருடன் தினமும் பலகும் இந்த கால சிறுவர் சிறுமியர்களுக்கு விஞ்ஞான செய்திகளை புகட்டும் வண்ணம் கதைகளில் எழுதுவதில் வல்லவர் இந்நூலாசிரியர். இவருக்கு விஞ்ஞான செய்திகள் மட்டுமல்ல ஆன்மிக தகவல்களை எழுதுவதிலும் பெரும் முயற்சி எடுத்து வருபவர். சிறுவர் சிறுமியரின் எதிர்கால நல்வாழ்விற்கு இதுபோல இன்னும் பல நூல்களை எழுத இறைவன் இவருக்கு அருள்புரிய வேண்டுகிறோம்.