உங்கள் நலம் அறிய விருப்பம் சார் ; இன்று உங்கள் கண்ணீரை பின் தொடர்தல் என்ற மொழிபெயர்ப்பு நாவல் குறித்த அருமையான தொகுப்பை வாசிதேன். மிக உன்னதமான பணி சார் இது. இதில் குறிபிட்டுள்ள எந்த நாவல்களையும் நான் வாசித்தது, ஏன் கேள்வி கூட பட்டது கிடையாது. வாசிப்பின் தளங்களை ,நுட்பமான வாசிப்பு மன நிலையை வாசகனுக்கு விரிந்த படியே காட்டி போகிறது புத்தகம் .ஒவ்வொரு நாவலின் கதை விவரிப்பும் அதன் ஊடாக, இறுதியில் உங்கள் எதிர்வினையும் hats off சார்.இந்த நாவல்களை எல்லாம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேஅன்.எல்லாமே அரிதாக கிடைக்கும் புத்தகம்(except மீசான் கற்கள் , சம்ஸ்கார ஏனெனில் பதிப்பகங்கள்) போல் தோன்றுகிறது.