பூமி மற்றும் ஆகாயத்தின் அற்புதமான விஷயங்களில் கரைந்தும் - ஆழ்ந்த யோசனையிலுமே நான் வளர்ந்தேன் என்று அலெக்ஸி டால்ஸ்டாய் (1883 - 1945) நினைவு கூர்கிறார்.
நிகிதாவின் இளம்பருவம் எனும் அவரது சுயசரிதைக் கதையில் சோவியத்தின் முக்கிய எழுத்தாளரான அவர், அவருடைய பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட ஆபூர்வமான, மறக்க முடியாத எண்ணங்களைப் பற்றியும் சிறுவயதில் அவர் வாழந்த சிறிய பண்ணையின் சுற்றுப்புறச் சூழலைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)