மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதற்கான சாதனமாகத் தெருக்கூத்து உள்ளது என்றும், அது இந்த மண்ணின் விலை மதிக்கமுடியாத சொத்து என்றும், புரட்சிகரமான கருத்துக்களைக் கலை இலக்கியங்கள் வழியாக மக்களுக்கு எடுத்துரைத்துச் சிந்தித்துத் தூண்டுவதற்கும், பெரிய அளவில் சமூக மாற்றங்களைக்கொண்டு வருவதற்கும் இந்த மண்ணீன் கலைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று இந்நூல் தட்டி எழுப்புகிறது.
இதை வாங்கியவர்கள் இதையும் வாங்கினர்
Out of Stock
சவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும்
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)