வின் முருகன் அல்லது அழகு, சங்கப் புலவர் நக்கீரரின் திருமுருகாற்றுப்படையின் நுட்பத்தை விளக்கும் ஓர் ஆராய்ச்சி நூல் என்பர். இந்நூலைப் பாரி நிலையம் பதிப்பகத்தார் 1994 ஆண்டு 18-ஆம் பதிப்பாக வெளியிட்டுள்ளனர். முருகப்பெருமானின் பன்னிரு கரங்களைப் போல் இந்நூலில் 12 கட்டுரைகள் அமைந்துள்ளன.