கால் ஊனமென்றாலும், அதனை குறையாக நினைத்து மனச்சோர்வு கொள்ளாது தாயினு சிறந்த வளர்ப்பால் தன்னம்பிக்கையோடு தன் புத்தி சதுர்யமான செயல்களால், தான் எடுக்கும் முடிவுகளில் வெற்றி பெறுவதோடு பெண் இனத்திற்கே அவள் எப்படி எடுத்துக் காட்டாய் விளங்குகிறாள் என்பதைப் படம் பிடித்துக் காட்டும் இனிய புதினம்...