சாதியப் படிநிலை சமூக அமைப்பை உடைய இந்தியாவில், எந்த முகாற்திரமும் இன்றி, தலித் என்கிற ஒரே காரணத்துக்காகவே, ஒடுக்கப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் சாதியக் கொடுமைகள் எண்ணிலடங்காதவை. இத்தகைய ஆதிக்கத்தை எதிர்த்து குரலெழுப்புகிறது இச்சிறுகதைகள்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)