வள்ளுவம் என்ற இரு திங்கள் இதழிலும், சமூக விஞ்ஞானம் என்ற காலாண்டு இதழிலும் வெளியிடப்பட்ட கட்டுரைகளுடன் சில குறள்களுக்கு எடுத்துக்காட்டுகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)