மாப்பஸான், ஆண், பெண் உறவுகளில் நிலவுகிற பொய்மைகள், போலித்தனங்கள், மேல்தட்டு வர்க்கத்தினரின் இரட்டை வாழ்க்கை முறைகள் முதலியவற்றை முக்கியமான கதைப்பொருளாகக் கொண்டு ரசம் நிறைந்த சிறுகதைகளைப் படைத்துள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)