இத்தொகுப்பில் 12 கதைகள் உள்ளன. அதில் சீனா, பிரான்ஸ் நாட்டுக் கதைகளும் நமது நாட்டு சிறந்த சிறுகதையாளர்களான, பிரேம்சந்த், கே.ஏ. அப்பாஸ், எஸ்.கே. பொற்றைக்காடு, குட்டிக் கிருஷ்ணன், பல்வந்த் கோர்க்கி, சியாம்சரன் குப்தா போன்றோர்களின் கதைகள் அடங்கியுள்ளன.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)