தமிழர் படையெடுப்புகளுக்கு மையமாக ‘மா தோட்டம்’ இருந்ததாகவும் பின்பு தமிழர்களும் அப்படையெடுப்பாளர்களுடன் இணைந்து கொண்டதற்கான சான்றுகளும் ‘பாளி’ இலக்கியங்கள் வாயிலாக அறிய வாய்ப்புண்டு. நாயன்மார் பாடல் கூட இதன் வர்த்தக முக்கியத்துவத்தையும் நகரங்களின் சிறப்புகளையும் பற்றிப் புகழ்ந்துரைப்பதை இந்நூல் தெளிவுபடுத்துகின்றது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)