
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.89

Opening the world of stories

Tamil Ithalkalil Kattamaippu Koorugal
Free shipping over ₹500
✓ Ready to ship
''தமிழ் இதழ்களில் கட்டமைப்புக் கூறுகள்'' என்ற இந்த நூல் தமிழ் இதழ்களின் செயல்பாடுகளின் முக்கியமான போக்குகளை எடுத்து விளக்குகிறது. 'இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்' பற்றி முதல் கட்டுரை அமைகிறது. இதழ்கள் பற்றிய ஒரு முழுப்படிமம் கிடைப்பதற்கு அவற்றின் தோற்றம் குறித்த வரலாறு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக, இதழ்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிற பொது வாசகர்களுக்கும் இந்த வரலாறு கட்டாயம் தேவை. இதழ் வரலாறு தொடர்பான செய்திகளைச் சுருக்கமாகத் தொகுத்தும் வரன்முறைப்படுத்தியும் முனைவர் நா. வேலம்மாள் தந்துள்ளார். மாணவர்கள் செய்திகளை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளவும் இக்கட்டரை பயன்படும்.