வண்டி வாங்குவதும், ஓட்டுவதும் பெரிதல்ல. அதை நல்ல முறையில் பராமரிப்பதும், சிறிய பழுதுகளைத் தாமே சரிசெய்யத் தெரிந்திருப்பதும் முக்கியம். இந்நூலில் வண்டியின் பாகங்கள், அவற்றின் இயக்கம், அவற்றில் ஏற்படும் கோளாறுகள், கோளாறுகளை எப்படி அகற்றுவது என்று விளக்கங்கள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. வண்டியைப் பற்றி போதிய அளவு அறிந்து கொண்டிருந்தால் பராமரிப்பதில் சிரமம் இருக்காது. அந்தவகையில் இந்நூல் உதவியாயிருக்கும் என்று நம்பலாம்.