'கல்லடி பட்டாலும் படலாம், கண்ண்டி படக்கூடாது' என்பது உலக வழக்கு. சிலருடைய பார்வைக்கு அசாதாரண சக்தி உண்டு. அத்தகையோர் பார்வை பட்டால் நிச்சயம் திருஷ்டி ஏற்படும்.
திருஷ்டிகளும், அதனால் ஏற்படும் தோஷங்கள் பற்றியும் நமது புராண - இதிகாசங்களில் பல்வேறு சான்றுகள் உள்ளன. இதனைக் "கண் ஏறு" எனக் குறிப்பிடப்படுகிறது.
மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், மற்றும் மரம், செடி, வியாபா நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டப்டும் வீடுகள் போன்றவற்றுக்கு ஏற்படும் திருஷ்டிகளும், அவற்றை நிவர்த்திச் செய்யத் தக்கப் பரிகாரமுறைகளையும் விளக்குவதே, "திருஷ்டிகளும் பரிகாரங்களும்" எனும் இந்நூலின் சிறப்பாகும்.