மீன் குறித்து தமிழில் புதுமையான நூல்! படிக்க படிக்க ஆச்சரியத்தில் நீந்த வைக்கும் !
ஒமேகா 3 எனும் மருத்துவ அதிசயம்! தாய்மைக்காலத்தில் மீன் உண்ணுங்கள்!
எந்த மீனைச் சாப்பிடலாம், எதை விலக்கலாம்?
உடல் எடை குறையணுமா, மீனைச் சாப்பிடுங்க!
ஆர்திரிடிஸ் - தீர்வு மீன்!
சிப்பி சாப்பிடுங்க! இது ஆண்கள் ஸ்பெஷல்!
அச்சுறுத்தும் அல்சீமர், மீன் சாப்பிட்டா வராது!
கேன்சர் நோயும் மீனும்!
நீரிழிவு நோயாளிகளுக்கும் மீன் ரொம்ப நல்லது!
மீனை எப்படி வாங்கறது? போன்ற பயனுள்ள பல்வேறு தலைப்புகளில்...