மார்பகப் புற்றுநோய்க்கான அடிப்படைக் காரணங்களை அறியும் முயற்சியில், புற்று நோய் ஸ்டெம் செல்களை ஆய்வுசெய்வதில் தொடங்கி, புற்றுநோய் குறித்த இவரது ஆய்வுப் பயணம் தொடர்கிறது! உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் அறிவியல் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த நவீன ஆய்வுகளின் சாராம்சத்தை எல்லோரும் புரிந்து கொள்ளும்படி தமிழில் எழுதயுள்ளார்.