இதுவரையில் -
7 கவிதைத் தொகுப்புகள், 1 சிறுகதைத் தொகுப்பு. சமீப சாகித்ய அகாதெமி வெளியிட்ட தொகுப்பில் இவரது கவிதைகள் Silent Rivers (ஆங்கிலம்), மலையாள மனோரமா. புதுமொழி நானூறு (மலையாளம்) ஆகியவற்றில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. தேசிய கவி சம்மேளனத்தில் (ராஜ்கோட், குஜராத்) தமிழின் சார்பில் பங்கேற்றார். அக்கவிதை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்ப்பாகி ஒலிபரப்பானது. "அம்மாவுக்கு ஒரு பரிசு என்ற கவிதை. (26.1.2003) பாரத ஸ்டேட் வங்கி இலக்கிய விருது (1998) கவிஞர்கள் திருநாள் விருது (2002) வைகறை இலக்கிய வாசல் விருது (2002) ஆனந்த விகடன் பவள விழா கவிதை பரிசு அமரர் ராமரத்னம் குறுநாவல் / அமுதசுரபி சிறுகதை பரிசு.
இது இவரது முதல் கட்டுரைத் தொகுப்பு.