கவிதை வானில் ஒரு வானம்பாடி கவிஞர் ஞானச்செல்வனின் உள்ளம் விரிந்து, பரந்து கிடக்கிறது. தமிழ் இவரது உயிரிலும் உணர்விலும் இரண்டறக் கலந்து நிற்கிறது. பாக்களில் சொற்களை அமைத்துள்ள பாங்கு புது வேகத்தையும் புதுச்சுவை யையும் அளிக்கிறது. கவிதைவானில் இவர் ஒரு வானம்பாடி