மைல்கல் 1 இல், விண்டோசின் மின்வின் கருனி (kernel, கெர்னெல்) கொண்டு உருவாக்க பட்ட விஸ்டா ஆகும். வெளிப்படையாக எந்த ஒரு வேறுபாடும் தெரியவிட்டாலும், மின்வின்கருனி கொண்டு உருவாக்கபட்டதால் மிகவும் எளிய பொருத்துமைகள் கொண்டதாக ("modular" ஆக) இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 2010 இல் வெளிவரும் என்று எதிர்பார்க்க பட்டாலும் பில் கேட்ஸ் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என தெரிவித்தார். எனினும் அவர் திருந்திய வடிவத்தைப் பற்றி (beta version ஐ பற்றி) கூறுகிறார் என மைக்ரோசாப்ட் கூறியது.