விண்டோஸ் 95 ஆனது இதற்கு முன்னர் வெளிவிடப் பட்ட டாஸ் விண்டோஸ் பதிப்புக்களின் கூட்டிணைப்பு ஆகும். வேக்குறூப்ஸ் விண்டோஸ் ஐத் தொடர்ந்து இன்ரெல் 80386 (பொதுவாக 386 என அறியப் பட்ட) protected mode ஐ ஆதரிக்கும் புரோசசர்கள் தேவைப்பட்டது. graphical இடைமுகத்தில் பல்வேறு மேம்படுத்தல்களையும் கொண்டுள்ளது இது மாத்திரம் அன்றி டெஸ்க்ராப் (desktop) மற்றும் ஸ்ராட் மெனியூ (Start Menu) மற்றும் 255 எழுத்துகளுடன் கூடிய பெரிய கோப்புப் பெயர் மற்றும் preemptively-multitasked protected-multitask 32 பிட் மென்பொருட்களிற்கான ஆதரவு