
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Thiruvaasagam
Free shipping over ₹500
மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், தமிழின் மிகச் சிறந்த பக்தி இலக்கியங்களில் ஒன்று.சிவபெருமானைப்
பலவிதமாகப் பாடிப் பரவசப்பட்ட மாணிக்கவாசகரின் மொழி மிக எளிமையானது,
நேர்த்தியானது. பல பாடல்களைப் பதம் பிரித்துச் சொன்னாலே நமக்குப் பாதி
புரிந்துவிடும். பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இருந்தால் மீதியும்
புரிந்துவிடும்.அதேசமயம், அந்த எளிய வடிவத்துக்குள் மாணிக்கவாசகர்
பயன்படுத்தும் சில வாக்கிய அமைப்புகளும் உவமைகளும் நம்மை வியப்பில்
ஆழ்த்தி, பின்னர் ஆழச் சிந்திக்கவைப்பவை.