சித்தர் தரிசனம் என்னும் இந்நூல் தமிழ் இலக்கிய வரலால புதிய திருப்புமுனையை
உண்டாக்கும் நூல் என்றால் அது மிகையில்லை, சேக்கிழாரின் பெரிய
புராணத்திற்குப்பின், இச்சமுதாயத்து வாழ்வார் வாழ்ந்த மாமனிதர்களின் வரலாறு
வகைப்படுத்தப்படவில்லை அல்லைய நீக்கும் நூல் இது. கவிதை நடையில்
எழுதப்படவில்லை என்றாலும், புதிய காப்பியம் படைப்பதற்குக் களம் அமைத்துக்
கொடுக்கும் நூல் 'சித்தர் ஒவ்வொரு நூற்றாண்டிலும் மனதை வென்ற மனிதர்கள்
வாழ்வதால் தான் இந்தியத் திருநாடு ஆன்மீக ஒளி பாய்ச்சிடும் புண்ணிய பூமியாக
உள்ளது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஆன்மீகத் தடம் பதித்த மகா ஞானிகளைப்
பற்றிய செய்திகளை அலைந்து தேடி, நூலாக்கியுள்ளார் புலவர் அவர்கள்,
சித்தர்கள் என்றால் பதினெண் சித்தர்கள்தான் நம் நினைவுக்கு வருவார்கள்.