book

அழகான ஆலமரம்

Alakana Alamaram

₹3+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு.வை. துரைசாமி முதலியார்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :27
பதிப்பு :
Published on :1986
Out of Stock
Add to Alert List

அழகான ஆலமரம் அறிவைப் புகட்டும் ஆலமரம் பெரிதான ஆலமரம் பெரியோர் தங்கும் ஆலமரம் பல உண்மை உணர்த்துமரம் பலரும்வந்து தங்குமரம் பலநீதி புகட்டுமரம் பாலர் தங்கி விளையாடுமிடம் அழல்நிறைந்த வேளையிலே நிழல்தந்திடும் நல்லமரம் உழன்றுவரும் உழைப்பாளி உட்கார்ந்து இளைப்பாறுமிடம் சின்னஞ்சிறு விதையாலே சிறந்ததொரு ஆலமரம் குழந்தைகளே நீங்களும் குவலயம் போற்ற வாழ்வீரே.