புதிரா...புனிதமா... - Puthira…Punithama…

Puthira…Punithama… - புதிரா...புனிதமா...

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: டாக்டர். மாத்ருபூதம்
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 344
பதிப்பு : 6
Published Year : 2008
விலை : ரூ.250
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம், பாலியல்
ஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள் இனிய இல்லறம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சென்ற ஆறு ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியொன்றில் 'புதிரா புனிதமா' என்ற தலைப்பில் ஒரு பாலியல் கல்வி நிகழ்ச்சியை நடத்தி வந்தேன். அப்போது பல நேயர்கள் பாலியல் கல்விக்கான புத்தகம் தமிழில் வெளிவந்தால் நல்ல பயனளிக்கும் என்று எழுதியிருந்தனர். அதன்  அடிப்படையில், அந்த நிகழ்ச்சியில் பல நேயர்கள்களின் சந்தேகங்களுக்கு தான் அளித்த பதில்களையும், மற்றும் 32  வருட மனநல மருத்துவ அனுபவத்தையும், இது சம்பந்தமான  பல புத்தகங்களிலிருந்து, சஞ்சிகைகளிலிருந்தும் சேகரித்த விஞ்ஞான  உண்மைகளையும் அடிப்படையாகக்  கொண்டு இந்நூலை எழுதியுள்ளேன் . புத்தகத்தில் பல இடங்களிலும் பதில்கள் கொச்சைத் தமிழிலும் கூறப்பட்டிருக்கின்றன. அது பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கையாளப்பட்டிருக்கின்றது. எனது இப்பணி நிறைவேற படிக்கும் மாணவிக்கு எனது நன்றி உரித்தாகுக. தொலைக்காட்சியில் நேயர்கள் சார்பாக என்னை கேள்வி கேட்டு பதில் பெற்ற டாக்டர் ஷர்மிளா, செல்வி அமிர்தவல்லிக்கும், விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும் இந்நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட திரு.ரபிபெர்னார்டு ,திரு.நாவண்ணன் மற்றும்  பல ஊழியர்களுக்கும் எனது நன்றி உரித்தானது.

                                                                                                                                                      - ந.மாத்ருபூதம்.

 • This book Puthira…Punithama… is written by and published by Karpagam Puthakalayam.
  இந்த நூல் புதிரா...புனிதமா..., டாக்டர். மாத்ருபூதம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Puthira…Punithama…, புதிரா...புனிதமா..., டாக்டர். மாத்ருபூதம், , Pothu, பொது , Pothu,டாக்டர். மாத்ருபூதம் பொது,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy books, buy Karpagam Puthakalayam books online, buy Puthira…Punithama… tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


பாலியல் வக்கிரங்களும் தீர்வுகளும் - Baliyal Vakragangalum Theervugalum

நவீன காமசூத்திரம் - Naveena Kaamasoothiram

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram

ஆசிரியரின் (டாக்டர். மாத்ருபூதம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புன்னகைப் பூக்கள் (ஜோக்ஸ்) - Punnagai Pookal (jokes)

இனிய இல்லறம் - Iniya Illaram

மற்ற பொது வகை புத்தகங்கள் :


Enrich Your English (Basic Grammar)

Learn to Live . Volume Two

தமிழக நாட்டுப்புற சிறுவர் பாடல்கள்

சிதறல்கள்

திருக்குறள் கூறும் தொழில் மேம்பாட்டு ஆலோசனைகள்

சுனாமி - Tsunami

பழந்தமிழர் நாகரிகம் - Pazhanthamizhar naagarigam

டென்ஷனிலிருந்து விடுபட... - Tensionil Irunthu Vidupad..

வானகத்தில் ஒரு கானகம்

விடுதலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர் - Ettaavathu Vallal M.G.R

தாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam

உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்

திரிகடுகம் ஏலாதி இன்னிலை மூலமும் உரையும்

சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க

செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum

சகடயோகம் - Sagadayogam

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

அறுசுவை அரசின் சமையல் சாம்ராஜ்யம் - Arusuvai Arasin Samayal Samrajiyam

காலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk