book

இந்து மத உருவாக்கம் (காலனியமும் தேசியவாதமும்)

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முத்துமோகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :15
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123426433
Out of Stock
Add to Alert List

இந்து மத உருவாக்கம் தொடர்பான பல கேள்விகளை இச்சிறு நூலில் குணாள் சக்ரவர்த்தி எதிர்கொள்கிறார். சமகால அரசியல் ஆதாயங்களுக்காகக் கட்டமைக்கப்படும் 'இந்து மதம்' என்ற ஒற்றைப்படையான மதத்தின் ஆதி வரலாறு பற்றிய தெளிவை ஏற்படுத்துகிறார். சமகால அரசியல் உரையாடலுக்கு மிக அவசியமானது இச்சிறுநூல். குணாள் சக்ரவர்த்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.