ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு

ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஷாஜி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 710
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திய வானம் நெய்தல் உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயர்திணை முதல் அஃறிணை வரை அனைத்து உயிர்களையும் தன்வசப்படுத்தும் இயல்புள்ளது இசை. பண்டிதன் முதல் பாமரன் வரை ரசிக்கும், ருசிக்கும், பரவசப்படும் மகத்துவம் கொண்டது இசை. கலைகளில் ஓவியம் சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் இசைதான் எல்லோரையும் ஈர்க்கிறது, கேட்பவர் மனதில் இன்பத்தை வார்க்கிறது. புகழ்பெற்ற இசைப் பாடகர்களைப் பற்றி, இசையமைப் பாளர்களைப் பற்றி, இசைக் கலைஞர்களைப் பற்றி, இசைக் கலாசாரங்களைப் பற்றி, இசை வகைமைகளைப் பற்றி, சுவை குன்றாத சிறுகதைப் போக்கில் பேசுகிறது இந்த நூல். பாப் மார்லி போன்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் தனித் திறன்களையும் இந்தி, தமிழ், மலையாள திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றியும், பின்னணிப் பாடகர்களின் தனித்துவமான குரல் வளம் பற்றியும் விரிவாக ஆய்வு நோக்கில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் ஷாஜி. பல இசை நிறுவனங்களில் இசைப் பதிவு மேலாளராகப் பணியாற்றியபோது, தனக்கு கிடைத்த அனுபவங்களையும் தான் சந்தித்த இசை ஆளுமைகளைப் பற்றியும் சமரசம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஷாஜி. 2005 முதல் 2015 வரை இசை தொடர்பாக ஷாஜி எழுதிய மொத்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது! இசை மட்டுமல்ல இசை தொடர்பான சம்பவங்களும் சுவாரஸ்யமானதே... இனி இசைப் பயணத்தைத் தொடருங்கள்!
  • இந்த நூல் ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு, ஷாஜி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு, ஷாஜி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஷாஜி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷாஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இசை திரை வாழ்கை - Isai Thirai Vazhkai

இசையின் ஒளியில் - Isaiyil Oliyeli

சொல்லில் அடங்காத இசை - Sollil Adangkatha Isai

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம் - Doctor Ambedkar Padaippugal Oor Arimugam

கனவுகளும் கண்ணீரும்

தந்தை பெரியாரின் சிந்தனைகள் - Thanthai Periyaarin Sinthanaigal

வாய்மையின் வாயில் - Vaaimaiyin Vaayil

திருக்குறளும் பெரியாரும் - Thirukkuralum Periyarum

தென்மொழி

பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள் - Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal

அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள் - Ea. Aar. Rahuman - 100

வெளியேறிய தெய்வம் - Veliyeriya Theivam

இயற்கை சுற்றுச்சூழல் ஆய்வுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

சுந்தர காண்டம் - Sundhara kaandam

விகடன் கல்வி மலர் - Vikatan Kalvi Malar

சாந்தாஸ் அசைவ சமையலும் அசத்தல் பிரியாணிகளும் - Shanthas Asaiva Samyalum Asathal Biriyanigalum

நாட்டு மருந்துக் கடை

புது மொழி 500 - Puthu Mozhi 500

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91