அது ஒரு நிலாக் காலம் - Athu Oru Nila Kaalam

Athu Oru Nila Kaalam - அது ஒரு நிலாக் காலம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஸ்டெல்லா புரூஸ் (Stella Bruce)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760569
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காதல், கற்பனை, சிந்தனை, சிந்தனைக்கதைகள்
பாமா விஜயம் திரைக்கதை வசனம் ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரது வாழ்க்கையில் மூன்று பெண்கள் குறுக்கிடுகிறார்கள். மூவருமே அவனை விரும்புகிறார்கள். ஒருத்தியை (சுகந்தா) அவன் மனதாரக் காதலிக்கிறான்; ஒருத்தி (லிஸா) மேல் அவனுக்கு லேசாக சபலம் ஏற்படுகிறது, ஒருத்தியை (ரோஸி) அவன் தன் மகளாக பாவிக்கிறான். மூவருடனான தனது உறவுநிலையைத் தெளிவாக வரையறுத்துக் கொள்ளும் ராம்குமார், அந்த எல்லைக்குள்ளேயே அவர்களுடன் பழகி வருகிறான். அதை மீறுவதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தபோதிலும் அவன் தனது நிலைப்பாடில் தெளிவாக & உறுதியாக நிற்கிறான். ராம்குமாருக்கு இன்னொரு முகமும் உண்டு. அவன் சின்னச் சின்ன பொய்கள் சொல்லக் கூடியவன். திட்டமிட்டெல்லாம் அதை அவன் சொல்வதில்லை என்றாலும், வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கிக்கொள்ள அவனுக்கு அந்தப் பொய்கள் தேவைப்படுகின்றன. ஆனால், ஒரு கட்டத்தில் அந்தப் பொய்யே அவனுடைய வாழ்க்கையை நிலைகுலையவும் வைக்கிறது. அதற்குப் பிந்தைய இந்த நிகழ்வுகளை ராம்குமார் நினைத்துப் பார்ப்பதாக இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. விகடன் மூலம் பரந்துபட்ட தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஸ்டெல்லா புரூஸின் சிறந்த நாவல் இது. சிறந்த எழுத்தாளர்கள் தங்களது நூல்களது மூலம், தங்களுக்குப் பிந்தைய எண்ணற்ற தலைமுறைகளுடன் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஸ்டெல்லா புரூஸும் அத்தகைய ஓர் எழுத்தாளர்தான்; இந்த நூலும் அத்தகைய ஒரு நூல்தான்.

  • This book Athu Oru Nila Kaalam is written by Stella Bruce and published by Vikatan Prasuram.
    இந்த நூல் அது ஒரு நிலாக் காலம், ஸ்டெல்லா புரூஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Athu Oru Nila Kaalam, அது ஒரு நிலாக் காலம், ஸ்டெல்லா புரூஸ், Stella Bruce, Kathaigal - Tamil story, கதைகள் , Stella Bruce Kathaigal - Tamil story,ஸ்டெல்லா புரூஸ் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Stella Bruce books, buy Vikatan Prasuram books online, buy Athu Oru Nila Kaalam tamil book.

ஆசிரியரின் (ஸ்டெல்லா புரூஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒருமுறைதான் பூக்கும் - Orumurai Thaan Pookum

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


சிறுகதைத் தொகுதி

காதலி தாயானாள் (old book) - Kathali Thaayanaal

பல்லவ திலகம் - Pallava thilakam

செந்தமிழ் நீதிக் கதைகள்

தங்கப் புதையல்

தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

சீனுப்பயல் - Seenupayal

காதலா? கடமையா?

நீள் விழி

அறிஞர்களின் அறிவுரைக் கதைகள் - Aringnargalin Arivurai Kadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

எனக்குள் ஒரு கனவு - Enakul Oru Kanavu

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2) - Sila Nerangalil Sila Anubavangal(part 2)

அசத்தல் நிர்வாகிக்கு அற்புத வழிகள் 31 - Asathal Nirvagikku arputha vazhigal 31

வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

சமயங்களின் அரசியல் - Samayangalin Arasiyal

தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policy

குறி அறுத்தேன்

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91