கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

Gopigaikalum Jaangirigalum - கோபிகைகளும் ஜாங்கிரிகளும்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜே.எஸ். ராகவன் (J.S. Ragavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932362
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிரிப்பு, சிந்தனை
யானி - ஒரு கனவின் கதை அப்துல் கலாம் : கனவு நாயகன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் செல்லும் இடங்களிலெல்லாம் பின்னால் வந்து நோட்டம் போடுகிறாரோ? நாம் செய்யும் அச்சுபிச்சுத் தனங்களை எல்லாம் ரகசிய வெப் கேமரா மூலம் கண்காணித்துக் கொண்டிருக்கிறாரோ? சாப்பிடும்- போதெல்லாம் நான் சட்டையில் சாம்பாரைக் கொட்டிக் கொள்ளும் விஷயம் இந்த ஆளுக்கு எப்படித் தெரியும்?

    கண்டிப்பாக ஜே.எஸ். ராகவன் மீது இப்படி ஒரு சந்தேகம் எல்லோருக்கும் வந்தே தீரும். வெகு ஜன மக்களின் நடவடிக்கைகளில் இருந்து இயல்பாக நகைச்சுவையை மட்டும் பிரித்து எடுத்து எழுதுவதில் காமெடி அன்னபட்சி இவர்.

    கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த பூச்சி முதல் கம்ப்யூட்டரை கந்தரக்கோலம் பண்ணும் வைரஸ் வரை எதையும் ஹாஸ்ய கோணத்தில் மட்டும் அணுகுவதில் இவரை மிஞ்ச இவரால் மட்டுமே முடியும்.

    நகைச்சுவையால் சர்வாதிகாரம் செய்துவரும் ஹிஹி..ட்லர் ஜே.எஸ். ராகவனின் எட்டாவது நகைச்சுவைத் தொகுப்பு இது.

  • This book Gopigaikalum Jaangirigalum is written by J.S. Ragavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கோபிகைகளும் ஜாங்கிரிகளும், ஜே.எஸ். ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gopigaikalum Jaangirigalum, கோபிகைகளும் ஜாங்கிரிகளும், ஜே.எஸ். ராகவன், J.S. Ragavan, Pothu, பொது , J.S. Ragavan Pothu,ஜே.எஸ். ராகவன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy J.S. Ragavan books, buy Kizhakku Pathippagam books online, buy Gopigaikalum Jaangirigalum tamil book.

ஆசிரியரின் (ஜே.எஸ். ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திருமதி திருப்பதி க்ரோர்பதி - Thirumathi Thirupahti Crorepathi

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

அன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye

சிவசாமியின் சபதம் - Sivasaamiyin Sabadham

P for நீங்கள் - P for Neengal!

சுண்டல் செல்லப்பா - Sundal Sellappa

வரி வரியாகச் சிரி - Vari Variyagach Chiri

பூகோள ரம்பை - Boogola Rambai

P for நீங்கள் - (ஒலிப் புத்தகம்) - P for Neengal!

கண்ணா மேங்கோ தின்ன ஆசையா - Kanna Mango Thinna Aasaiya

மற்ற பொது வகை புத்தகங்கள் :


கான பிரியா

More Synonyms and Antonyms

தற்காப்புக் கலை காரத்தே - Tharkaappu Kalai Karate

கௌரா தமிழ் அகராதி

கற்பித்தலில் புதிய அணுகுமுறை

பூர்வா - Poorva

பெண்களின் பொக்கிஷம் - Pengalin Pokkisham

புகழ் பெற்றவர்களின் பிறந்த நாள்கள்

பாவணர் மடல்கள் - Paavanar Madalgal

கணக்குப் புதிர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal

அம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai

ஐயர் - The Great - Iyer: The Great

ஹோ சி மின் ஒரு போராளியின் கதை - Ho Chi Minh

கரைந்த நிழல்கள் - Karaindha Nizhalgal

முத்தொள்ளாயிரம் - Muthollayiram

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum

இருளர்கள் ஓர் அறிமுகம் - Irulargal : Orr Arimugam

லொள் காப்பியம் - Lol Kappiyam

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91