book

சொல்லக் கூடாதா

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதிஒளி
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :3
Published on :2017
Add to Cart

பூர்வீகம் இதுதான் என் சொந்த ஊர். நான் பிறந்து வளர்ந்த தெல்லாம் இங்கு தான். கொஞ்ச காலம் காஞ்சிபுரம் போயிருந்தேன். கிள் : அப்படியா? ஐயா! ரொம்ப சந்தோஷமுங்க. நீங்க இருந்து வந்த ஊரைச் சொன்னிங்களேயொழிய உங்க பேரு என்னன்னு சொல்லலியே? வள் : என் பேரா? என்னே வள்ளுவன் என்று எல்லோரும். அழைப்பார்கள். கிள் : பேர் புதிசா நன்ன இருக்கு, வள் : தம்பிக்கு இந்த ஊர் தானு? கிள் : ஆமாங்க...... நான் பிறந்ததிலிருந்து இங்கேதான் இருக்கேன். அக்கம் பக்கம் ஊர் கூடத் தெரியாது. வள் : அப்படியா? தம்பி பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா? கிள் : உங்க பேர் வள்ளுவருன்னு சொன்னிங்கல்லே. என் பேரைக் கிள்ளுவன்னு வச்சிக்குங்களேன். வள் : என்ன! நானே வைத்துக் கொள்ளணுமா? பெற்ருேர் உனக்குப் பெயர் வைத்திருப்பார்கள் இல்லையா? அது. என்ன என்று சொல்லக் கூடாதா? • கிள் : அவங்க என்னமோ பெயர் வைச்சாங்க. அது மறந்து கூடப் போச்சு. ஊரார் என்னே கிறுக்கின்னும் கோமா ளின்னும் தொம்ப கூத்தாடின்னும் அவங்கவங்க இஷ்டப் படியெல்லாம் கூப்பிடுருங்க. இதில் எதை என் பெய ருன்னு சொல்றது.