
இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட இயக்கங்கள்
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா.ரா. பண்டரிநாதன்
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2002
Out of StockAdd to Alert List
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாளான்று இந்தியா, இருநூறு ஆண்டுகால அடிமை வாழ்வுக்குப் பின் சுதந்தரம் பெற்றது. இழந்த
சுதந்தரத்தைப் பெறுவதற்கு, இரு வழிகளில் இந்தியா போராடியது. இந்த இருவழிகளில் ஒன்று, ஆயுத போராட்டம். அடுத்தது, அமைதி வழிப்
போராட்டம். ஆயுதப் போராட்டம் இந்திய மண்ணில் நடைபெற்றது; இந்தியாவுக்கு வெளியேயும் நடந்தது. இருவழிகளில் நடைபெற்ற இப்போராட்டங்கள் எப்போது எவர் தலைமையில் நடந்தன என்பதை அறிவதற்கு முன், இந்தியா, எப்போது, எப்படி சுதந்தரத்தை இழந்தது என்பதை அறிய வேண்டியது அவசியமாகும்.
