book

குருவியும் நரியும்

Kuruviyum Nariyum

₹63₹70 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர்.சி. சம்பத்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :68
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415116
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள், சித்திர கதைகள்
Add to Cart

குருவியும் நரியும் ; இத்தொகுப்பில் முத்தான சிறுவர் கதைகள் கொத்தாக உள்ளன. கதைகள் படிப்பதும் , சுவைப்பதும்பாலகர்களுக்குப் பயனுள்ள பொழுபோக்கு . முன்பு போல் குழந்தைகளுக்குக் கதை சொல்லப் பாட்டிமார்கள் வீட்டில் இல்லை. மூத்தோர் கிராமத்தில் , இளையோர் நகரத்தில் குழந்தைகள் குதூகலிக்க மட்டுமல்ல கதைகள். அவர்கள் ரசனை உணர்வையும் அறிவுத்திறனையும் ஒருசேர வளர்த்து , எதிர்காலத்தில் அவர்களை மனவலிமை உடையவர்களாக உருவாக்குவதே சிறுவர் இலக்கியத்தின் கொள்கை . கோட்பாடு சுவையும் பயனும் மிக்க இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் பாலகர்களுக்குப் பலாச்சுளை .                                                           

                                                                                                                                                       -ஆசிரியர்