book

நீங்களாக இருங்கள்

Neengalaga Irungal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவ. சூரியன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :176
பதிப்பு :7
Published on :2009
ISBN :9788184022926
Out of Stock
Add to Alert List

குழந்தைத்தனத்தோடு இருப்பதில் தவறு ஒன்றுமில்லை. குழந்தைத்தனமாக இருப்பது தவறு என்று உங்களுக்கு கற்றுக் கொடுக்கப் பட்டதால், நீங்கள் "மனப்பான்மைகளை" ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே முதிர்ச்சியோடு இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.ஒரு குழந்தை எப்படி முதிர்ச்சியோடு இருக்க முடியும்?
ஒரு குழந்தை குழந்தைதான்.அது குழந்தைத்தனத்தோடு தான் இருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு அனுமதி இல்லை. சின்ன குழந்தைகள் கூட இராஐதந்திரம் பழகுகுகின்றனர். பாசாங்கு செய்யத் தொடங்குகின்றனர். பொய்யான வழிகளில் நடக்கத் தொடங்குகின்றனர். தொடக்கத்திலிருந்தே அவர்கள் பொய்களாகின்றனர்.அந்த பொய்களும் கூடவே வளருகின்றன.