இருளுக்குப்பின் வரும் ஜோதி
Irulukkuppin Varum Jothi
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :10
Published on :2016
Add to Cartமயூரியின் தந்தை சுயம்புலிங்கம் மனுபரதனிடம் பட்டிருந்த கடனை அடைக்க அவன் அவளிடம் பேரம் பேசினான்.கடன் தீர்ந்தே விட்டது என்று எண்ணிய அவள் தலையில் இடியே இறங்கியது. அவனைப் பழி வாங்கும் வாய்ப்பு தானாக அவளுக்குக் கிடைத்த போது அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறவள் துரோகி இல்லையே ?