book

சாலை விதிகளும் பாதுகாப்பும்

Saalai Vithigalum Paathukaapum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. முபாரக் அலி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :136
பதிப்பு :7
Published on :2005
ISBN :9788123427324
குறிச்சொற்கள் :சாலை நெரிசல், மக்கள் நெருக்கம், சாலை விதிகள், முறைகள்
Add to Cart

மு. முபாரக் அலி அவர்கள் சாலை விதிகளைப் பற்றி ஒரு தெளிவான நூலை எழுதி இருக்கிறார். சாலை நெரிசல், அதனால் ஏற்படும் விபத்துக்கள் எவ்வளவு பெரிய சேதத்தைத் தோற்றுவிக்கின்றன என்பதை புள்ளி விவரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு இந்த நாட்டில் இந்த விபத்துக்களால் ஐந்நூறு கோடி ரூபாய் அளவுக்கு சேதம் விளைகிறது என்று கூறுகிறார். பல்லாயிரக் கணக்கானவர் உயிர் துறக்கின்றனர். ஊனமடைகின்றனர். அதனால் சாலை விதிகளை விரும்பி நாமே கடைபிடிக்கும் பழக்கம் இளமை முதல் வரவேடும். சிறுவராக இருக்கும்போதே, பாடபுத்தகங்களில் இந்த விதிகள் கற்பிக்கப்பட்டால், விதிகளைக் கடைபிடிக்கும் முறைகள் வலியுறுத்தப்பட்டால் "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழிக் கேற்ப நல்ல பழக்க வழக்கங்கள் வளரும்.