book

நானே கேள்வி... நானே பதில்!

Nane Kelvi..Nane Pathil!

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகடன் பிரசுரம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கேள்வி-பதில்கள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184763607
Out of Stock
Add to Alert List

சிந்திக்க வைக்கும் கேள்வி-பதில்கள்!

நமது கருத்துக்களையும், நமக்குத்தெரிந்த தகவல்களையும் மற்றவர்களுக்குச் சுவாரஸ்யமாகச்சொல்ல சிறந்த வழி கேள்வி-பதில் அமைப்புதான்.

நாம் தெரிந்துகொள்ளும் தகவல்களே சில நேரங்களில்நமக்குள் சில கேள்விகளை எழுப்பவுதம் உண்டு.  அதன் அடிப்படையில், ஆனந்த விகடன் வாசகர்களின் மனங்களுக்குள் எழுந்த தகவல்களுக்கு, அவர்களே கேள்விகளை எழுப்பி, அதற்கு 'சுருக்'கென்று பதிலும் எழுத்த தூண்டியபோது.. பிரமிக்க வைத்தனர்.

மொத்தத்தில், சிந்திக்க வைத்த அற்புதமான கேள்விகளும்,பொருத்தமான பதில்களுமாக, வாசகர்களே படைத்து அளித்த பயனுள்ள தகவல்களின் பெட்டகம்தான், 'நானே கேள்வி -  நானே பதில்!'.