தங்கத்தில் முதலீடு
Thangathil Muthaleedu
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. சரவணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184763614
Out of StockAdd to Alert List
தங்கத்தில் முதலீடு
தங்க முதலீடு என்பது நம் பாரம்பரியத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அந்த்க் காலத்தில் அரசர்கள், அண்டா அளவு தங்கத்தைச் சேர்த்து வைத்தால், மக்கள், கடுகு அளவாவது தங்கத்தைச் சேமிக்கத்தவறவில்லை. குழந்தை பிறந்த 10-வது நாளில் இருந்தே அதற்கு தங்க நகைகளை அணிந்து அழகு பார்ப்பது நம் பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது. மேலும், தங்கம் சமயத் தொடர்புடையதாக மாறி வருகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதை அதிர்ஷ்டமாக கருதும் சூழ்நிலை இருக்கிறது.. மேலும், தீபாளவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது தங்க ஆபரணங்கள் வாங்குவது கலாசாரமாக மாறி வருகிறது.
தங்க முதலீட்டை லாபகராமகச் செயவது, அதற்கான வழி முறைகள், தங்கநகை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, தங்கத்தைப் பாதுகாக்கும் முறைகள்.. போன்ற விவரங்களை, துறை சார்ந்த நிபுணர்களிடம் கேட்டு, அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர் சி. சரவணன்.