பொன்னுலகம் நோக்கிப் போகிறர்கள் (old book - rare book)
Ponulagam Nokki Pogirargal
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோதிர்லதா கிரிஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :155
பதிப்பு :2
Published on :1989
குறிச்சொற்கள் :பெண்ணியம், சரித்திரம், பெண்ணுரிமை, தீண்டாமை, பொன்னுலகம்
Out of StockAdd to Alert List
படைப்பு இலக்கியத்தை எழுதி வரும் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ஜோதிர்லதா கிரிஜா.
சமுதாயத்தில் பெண்கள் எவ்வறு சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை தெளிவாகச் சித்தரிப்பதில் இவர் கைவந்தவர். பொன்னுலகம் நோக்கிப் போகிறார்கள் எனும் இந்நூல் ஒரு சமூக நாடகம். இந்நாடகத்தில் சமுதாயப் பிரச்சினை தீர்வுக்கான குரல்களை தனது பாத்திரப் படைப்பின் வாயிலாகப் பேச வைத்திருக்கிறார். இவர் பேச வைத்தது மட்டுமல்ல , சமுதாய மாற்றத்திற்காக செயல்படவும் வேண்டும் என்கிற உணர்வினை இந்நூலில் வெளியிடுகிறார்.