book

அபாய மல்லி

Abaaya Malli

₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :256
பதிப்பு :3
Published on :2011
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

வன மகோத்சவம் என்று ஒரு நூல். சேர்வராயன் மலைக்காட்டில் தவம் செய்த சிந்தாமணி சண்முகனார் என்பவர் எழுதியது. எல்லோரும் எழுத்தாணியால் பனை ஓலையில் தான் எழுதி வைப்பார்கள். அப்படிச் செய்தால் தான் அது கால காலத்துக்கும் வருங்கால சந்ததிக்கும் பயன்படும். ஆனால் சித்தாமடி சண்முகனாரோ அந்த நூலை ஒரு வெண்பட்டு வஸ்திரத்தில் தனது உதிரத்தையே மசியாகக் கொண்டு எழுதினார் நூறு முழு நீளமுள்ள அந்த வஸ்திரத்தை  முழுமையாக்ப பயன்படுத்தி எழுதியும் முடித்தார்.