book

திக்...திக்...திக்!

Thick...Thick...Thick...

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :2
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

ஒரு மனிதனக்கு நடக்கும் திருமணம் புதுமனைப் பிரவேசம், பிள்ளைப்பேறு பதவி ஏற்பு போன்ற பல நல்ல விஷயங்களை விடவும் அவன் மரணம் ஒரு முக்கியமான பதிவாகும். மேற்கண்ட நல்ல விஷயங்களைப் புறக்கணித்தவர்கள் கூட மரணத்தை புறக்கணித்துவிடக்கூடாது. மரணம் ஒரு சோக நிகழ்வுதான் மனதை மிக பாதிக்கும் ஒரு சம்பவம்தான். என்றாலும் மரண நிகழ்வில் பங்கேற்கும் போது தான் ஒரு மனிதன் உன்னதமான பித்ரு ஆசிகளைப் பெறுகிறான். பங்கேற்காமல் அலட்சியமாக ஒதுங்கினாலோ சாபம் வந்து சேர்கிறது. இந்த சாபம் சாதாரணமான தல்ல இது தலைமுறை தலைமுறையாகத் தொடரக்கூடியது.