book

சின்னஞ் சிறு சீனக் கதைகள்

Chinnanj Chiru china kathaikal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ. பிச்சை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2009
ISBN :9798123406762
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள், தெனாலிராமன் கதைகள்
Out of Stock
Add to Alert List

இந்நூலில் ஐம்பது சின்னஞ்சிறு சீனக்கதைகள் இடம் பெற்றுள்ளன.  எழுத்துலகில் தனக்கென ஒரு உத்தியைக் கையாண்டு பேர் பெற்ற எழுத்தாளர் திருவைகாவூர் கோ.பிச்சை அவர்கள் 50 சீனக்கதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார்கள்.  ஐம்பது கதைகளும் படித்துச் சுவைக்கத்தக்கவை.  சில கதைகள்படிப்பதற்கு வேடிக்கையாக உள்ளன. ஆசிரியரின் எழுத்து நடை சிரிப்பூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. எந்த வயதினரும் படித்து இன்புறத்தக்க சிறுகதைகள் இவை.