book

கடல் வாழ் பாலூட்டிகள்

Kadal Vaal Paalootigal

₹36+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே.கே.என். ராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :134
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788123406596
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள், விலங்கியல், கடல் வாழ் பாலூட்டிகள்
Out of Stock
Add to Alert List

இந்நூலை முழுவதும் படித்தால் நாம் கடலுக்குள்ளேயே இருந்து அமைதியான சிந்தனையோடு கடல்வாழ் பாலூட்டிகளைக் கண்டு ரசித்தது போன்ற ஒரு உணர்வினை நூலாசிரியர் விலங்கியல் பேராசிரியர்  திருமிகு. கே.கே. ராஜன் அவர்கள் ஏற்படுத்துகிறார்.  இந்நூல் நூலாசிரியரின் ஐந்தாவது அரியபடைப்பாகும். உயிரினங்களைப் பற்றி பெரிய ஆய்வையே நடத்திக்காட்டுகிறார்.